சுகமோ துக்கமோ இரண்டும் கடந்து போகும் | எண்ணம் போல் வாழ்வு

நேற்று நடந்த ஒரு சம்பவத்தை நாம் நேற்றுக்கு போய் சரி செய்ய முடியாது. அதேபோல இன்று அல்லது நாளை நடக்கவிருக்கும் சம்பவங்கள் நாம் எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோமோ அதன் அடிப்படையில் அதன் முடிவு இருக்கும்.

நாளை என்பது ஒரு நாள் இன்று ஆகும். இன்று என்பது நாளை நேற்று ஆகும். அதில் நல்லதும் கெட்டதும் நடக்கும். ஆனால் இரண்டுமே கடந்து போகும். அதனால் நாம் எப்போதும் ஒரு நேர்மறையான மனநிலையில் இருப்போம்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு