அமைதியாக இருந்து சிந்தித்தால் தீர்வு கிடைக்கும் | எண்ணம் போல் வாழ்வு | #challenge #solution

ஒரு கோழி பண்ணையில் 100 முட்டைகளை அடைகாத்தால் அதில் 50% சேவலாகவும் 50 சதவீதம் கோழியாகவும் பிறப்பு எடுக்கும். இந்த முட்டை வியாபார உலகில் ஒரு வருடத்தில்  7.8 பில்லியன் சேவல்கள் கொல்லப்படுகின்றன. ஏனென்றால் அது முட்டை இடுவதில்லை.

இந்த பிரச்சினையை தீர்க்க இரண்டு விஞ்ஞானிகள் தீர்மானித்தனர். அவர்கள் முட்டைகளை ஒரு மிஷினில் வைத்து ஓம் என்பது போல்  ஒலிக்க கூடிய ஒரு இசையை செலுத்தியதால் அனைத்து முட்டைகளும் கோழியாகவே பிறந்தன.

நாம் அமைதியாக இருந்து சிந்தித்தால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy