வாழ்க்கையில் யார் பணக்காரர் ஆக முடியாது? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையில் யார் பணக்காரர் ஆக முடியாது தெரியுமா?

1. யார் வீட்டுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் கடன் மூலம் வாங்குகிறார்களோ....

2. யார் தன் வருமானத்துக்கு மீறி செலவு செய்கிறார்களோ....

3. யார் நாளைக்கு என்று சேமிக்காமல் இன்றே எல்லாம் செலவு செய்து விடுகிறார்களோ....

இவர்கள் வாழ்க்கையில் பணக்காரர் ஆக முடியாது.

நாம் மேல கூரிய ஏதாவது ஒரு ஒரு செயலை செய்கிறோம் என்றால் அதை உடனடியாக மாற்றிக் கொள்வோம். நாமும் பணக்கார் ஆவோம். 

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy