நீங்கள் ஆசையை வென்று விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நமக்கு பத்து, பதினைந்து நிமிடத்தில் மரணம் வரும் என தெரிந்திருந்தும் அப்போதும் மண், பொன், பெண் என மோகம் இருந்தால் நாம் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்கிறோம் என்று அர்த்தம்.

யார் ஒருவர் ஆசையை வென்று உயிரோடு இருக்கிறாரோ அவர் முக்தி நிலை அடைந்தது போன்று ஆகும். அவர் ஒரு மகான் வாழ்க்கை வாழ்கிறார்.

நாம் ஆசையை வெல்லவில்லை என்றால் நாம் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வந்து கொண்டே இருப்போம். அதனால் நாம் எல்லோரும் ஆசையை வெல்ல முயற்சி செய்யவும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy