உங்கள் பணத்தை எங்கே முதலீடு செய்வீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களிடம் இரண்டு படுக்கை அறை உள்ள வீடு வாங்குவதற்கான பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டில் முதலீடு செய்வீர்களா? அல்லது நகையில் முதலீடு செய்வீர்களா? இரண்டுமே 10, 20 வருடங்களுக்கு பிறகு நிறைய பணத்தை நமக்கு சம்பாதித்து தரும்.

ஆனால் நம் நகையோ நமது பீரோவில் அல்லது பேங்கில் இருக்கும். ஆனால் நாம் வாங்கும் வீடோ நமக்கு வாடகை தரும் அல்லது நாமே அங்கு தங்கிக் கொள்ளலாம். நாம் முதலீடு செய்யும் போது இந்த மாதிரி பல விஷயங்களை பல கோணங்களில் சிந்திக்க வேண்டும்.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆணோ பெண்ணோ நல்ல கெட்ட குணங்களில் Package தான்? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? | #shorts #LawofKarma #philosophy