பணம் என்னடா பணம் பணம் | எண்ணம் போல் வாழ்வு

நாம் எல்லோரும் பொதுவாக என்ன நினைக்கிறோம் என்றால் கை நிறைய காசு இருந்தால் இந்த காலத்தில் வாழ்ந்து விடலாம் என்று. இன்போசிஸ் சேர்மன் திரு நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி திருமதி சுதா மூர்த்தி அவர்கள் ஒரு காணொளியில் இப்படி கூறியிருக்கிறார்கள். அதாவது பணம் பத்து சதவீத பிரச்சனைகளை தான் தீர்க்கும் என்று. அவரிடம் இருந்த காசை வைத்துக் கொண்டு அவரது தாயையோ, மாமியாரையோ காப்பாற்ற முடியவில்லை.

ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால் பணம் மிக மிக முக்கியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்பது சரியல்ல.

எண்ணம் போல் வாழ்வு.

Comments

Popular posts from this blog

Practice makes man perfect என்பது சரிதானா? | எண்ணம் போல் வாழ்வு

பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

யார் business பக்கம் வரக்கூடாது? | எண்ணம் போல் வாழ்வு